தேசிய பாதுகாப்பு துறை

img

தீர்வை நோக்கி முன்னேற பின்வாங்குவது உதவும்

சீன அயல்துறை அமைச்சர் வாங் யி உடன் இந்திய தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜீத் தோவல் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத் தாக்கு பகுதியில் இருந்து 2 கி,மீ தொலை வுக்கு சீனா பின்வாங்கி இருக்கிறது.

;